எனக்கு பிடித்த குறள் – பாகம் 1

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும். அதிகாரம்: நடுவு நிலைமை குறள் இயல்: இல்லறவியல் குறள் பால்: அறத்துப்பால் தகுதி பற்றி வேறு யாரும் இவ்வளவு தெளிவு கொடுத்தார்களா? எனக்கு தெரியாது . அதனால் தானோ என்னவோ ‘கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ - என்று புகழ்ந்தார் இடைக்காடர். வாழ்க்கையில் பல்வேறு தருவாய்களில் நாம் ஒவ்வொருத்தரும் பிறரை நடுவுநிலைமை தன்மையின் பேரில் தரம் பிரித்து பார்க்கும் சூழ்நிலையை எதிர் நோக்குகிறோம். … Continue reading எனக்கு பிடித்த குறள் – பாகம் 1